இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
இலங்கைக்கு அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிப்பது உட்பட, பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை திருத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைகடந்த (19) திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.